Skip to content
Home » கிழக்கு டுடே » Page 198

கிழக்கு டுடே

பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

2019 ஏப்ரல் 18. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மோதல்களோ வன்முறைச் சம்பவங்களோ இல்லையென்று டிவியில் செய்தி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

பெருவளநல்லூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

ஆஸ்திரேலியா

பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை… Read More »பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2 நிறுவனத்தின் தொடக்கம் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், ஒரே ஆண்டில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மட்டுமே அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதன்பின்… Read More »எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

சிம்மக்குரல்

தோழர்கள் #11 – சிம்மக்குரல்

கட்சி தடை செய்யப்பட்ட நிலையில் சங்கரய்யா தலைமறைவாக இருந்து இரண்டு ஆண்டுகாலம் செயல்பட்டார். மாரி, மணவாளன், இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் போன்ற பல தோழர்கள் சுட்டுக்… Read More »தோழர்கள் #11 – சிம்மக்குரல்

சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

பத்து மணிக்கு டீன்–ட்ஸின் நகரைவிட்டுப் புறப்பட்டோம். கடுங்குளிரான வானிலை. ஓரளவு மாறும் போலத்தான் இருந்தது. சாதாரணமாக, சிறிது நேரம் மழை பெய்தாலும், அதைத் தொடர்ந்து வானிலை திடீரென்று… Read More »மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

புலிச் சுவடு

ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

ஏதோ மாயாஜாலப் படம் போல், ‘அந்தத் ‘தீயது’ வண்டு மாதிரி இருந்து அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும்’ என்றெல்லாம் கிழவன் சொல்லச் சொல்ல… Read More »ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை

செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

II வோல்சனினோவ் வீட்டுக்கு நான் இப்போது அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தேன். எப்போதும் அங்கே வெராண்டாவில் இருந்த கீழ் படிகளில் அமர்ந்திருப்பேன். ஏதோ ஒருவிதத்தில் வேகமாகவும், சுவாரசியமில்லாமலும் சென்றுகொண்டிருந்த… Read More »செகாவ் கதைகள் #11 – ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை 2

சில இந்தியப் பெண்கள்

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள்.… Read More »நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

இன்னும் கொஞ்சம் பறப்போம்

காக்கைச் சிறகினிலே #9 – இன்னும் கொஞ்சம் பறப்போம்

பறக்கும் திறன் பறவைகளிடையே வேறுபட்டுக் காணப்படுவதைப் போல பறக்கும் வகைகளும் வேறுபடுகின்றன. அவற்றில் மிதத்தல், இறக்கையை அசைத்துப் பறத்தல் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க வகைகளாகும். வல்லூறுகள், கழுகுகள்… Read More »காக்கைச் சிறகினிலே #9 – இன்னும் கொஞ்சம் பறப்போம்