Skip to content
Home » கிழக்கு டுடே » Page 23

கிழக்கு டுடே

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர்.… Read More »கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.… Read More »யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

1839ஆம் ஆண்டு. இங்கிலாந்து பற்றிக்கொண்டு எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம். மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலையில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தனர். எங்கும் பதற்றம். எதிலும் பதற்றம். குழப்பம்,… Read More »டார்வின் #1 – சாத்தானின் பணியாள்!

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும்… Read More »இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4

வரலாறை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? இந்தியாவுக்குச் சென்று பணிபுரியவிருப்பவர்களுக்கு உலக வரலாற்றில் அற்புதமான இந்தியாவின் இடம் என்ன… எந்த முக்கியமான இடத்தை அது பெற்றிருக்கவேண்டும் என்பதை நான் விளக்கிச்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4

புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள்… Read More »புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

நியூட்டனுக்கு ஒரு தலைமுறை முன் வாழ்ந்த ஆங்கிலேயக் கணித மேதை ஜான் நேப்பியர் (John Napier). லாகரிதம் (Logarithm) கண்டுபிடித்தவர். இவரது வம்சாவளி இங்கிலாந்தின் அரசருக்கு நெருக்கமாகப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

‘All my life’ என்று அந்த உதடுகள் உச்சரித்த கணத்தில், கம்பீரத்திலும் ஆணித்தரமாகவும் எப்போதும் ஒலிக்கின்ற அந்தக் குரல் தடுமாறி நின்றது; கலங்கியது; கரகரப்பானது. சில கணங்கள்;… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

ஆப்பிரிக்க வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால் அடிமைத்தளை காலங்காலமாக நடைமுறையில் இருந்தது தெரியவருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவை ஆண்ட பேரரசுகள் பொருளாதாரம், அரசியல், சமயத்தைப் பரப்புதல் என ஏதாவது… Read More »கறுப்பு மோசஸ் #4 – பண்டைய ஆப்பிரிக்காவில் அடிமை வாணிகம்

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத… Read More »மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும்