Skip to content
Home » Kizhakku Today » Page 192

Kizhakku Today

தகடூர்ப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

பெரும் அரசுகளுக்கு இடையே நடக்கும் போர்களானாலும் சரி, சாதாரண மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளானாலும் சரி; பெரும்பாலான மோதல்களுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். திடீரென்று ஏற்படும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர்ப் பெரும் போர்

ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலின் முன்னுரை அ.கா. பெருமாள் நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு… Read More »வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

எலான் மஸ்க் - குயின் பல்கலைக்கழகத்தில்

எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

கல்லூரியை இரு வகைகளில் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து, ஒழுங்காக வகுப்புகளுக்குச் சென்று, கொடுக்கும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்து முடித்து, தேர்வு… Read More »எலான் மஸ்க் #7 – அறிவியலும் வணிகமும்

பூமியும் வானமும் #4 – நெப்போலியனின் காதல்கள்

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பிரெஞ்சு காலனியான மார்டினெக் தீவுகளில் வசிக்கும் ஜோசபைன் எனும் அந்த 16 வயது இளம் பெண்ணை அவள் தந்தை அழைக்கிறார். ‘புயல் வந்து… Read More »பூமியும் வானமும் #4 – நெப்போலியனின் காதல்கள்

Tamil Oratory

திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

திராவிட இயக்கத்தையும் அரசியல் மேடையையும் பிரித்துப் பார்க்கவேமுடியாது. அடுக்குமொழி, அலங்கார நடை, கேட்போரை ஈர்க்கும் குரல் வளம் என்று பல சிறப்பு அம்சங்களைத் தமிழுலகுக்கு, குறிப்பாக அரசியல்… Read More »திராவிட இயக்கமும் மேடைத் தமிழும்

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில்… Read More »தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

சமத்துவமின்மையின் யுகம்

வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

1940 முதல் 1950 வரையிலான பத்தாண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் உலகப் போர் நிகழ்ந்து முடிந்தது. முதல் அணு ஆயுத வெடிப்பை உலகம்… Read More »வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆண்டர்சன் இரண்டு டிராக்கர்களையும் அழைத்து தான் சென்றமுறை புளியமரத்தில் எந்தக் கிளைகளில் இருந்து வேட்டையாடினாரோ அதே கிளைகளின் மேலே மச்சன் (மரக் கிளைகளின் மீது நடைமேடை அமைப்பது)… Read More »ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஹாங்காங்

மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

சைகோன் 28ம் தேதி அதிகாலையிலேயே செயிண்ட் ஜாக்யூஸ் முனை கண்ணில் தென்பட்டுவிட்து. அதன்பின் விரைவாகவே நதிக்குள் நுழைந்துவிட்டோம். நதி 200 அடிக்குமேல் அகலம் கொண்டதாக இருக்காது. நதியின்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6

கோவரினின் காதல் பற்றி மட்டுமல்லாது, திருமணமும் நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன் யெகோர் செமினோவிச் ஒவ்வொரு மூலையாக நடந்து, தன்னுடைய உள்ளக் கிளர்ச்சியை மறைக்க முயன்றார். அவரது… Read More »செகாவ் கதைகள் #7 – கறுப்புத் துறவி 6