Skip to content
Home » Kizhakku Today » Page 190

Kizhakku Today

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

மூன்றின் விதி

ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

“ஐந்து மாம்பழங்களின் விலை 12 ரூபாய் என்றால், பத்து மாம்பழங்கள் என்ன விலை?” தொடக்கப் பள்ளியிலிருந்தே இதுபோன்ற கணக்குகள் நம் பாடப் புத்தகங்களில் வந்துவிடும். இவற்றை நாம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

முத்தையாவும் மதுவிலக்கும்

மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

ஆந்திராவில் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்திருந்தது. பூரண மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றார் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கியதால் முதல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

மின்சாரப் போரின் தொடக்கம்

நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

இறக்கும்வரை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து கழித்தவர் நிகோலா டெஸ்லா. இயல்பிலேயே வேகமாக இயங்குபவரும்கூட. உடல் உபாதைகளால் சில சமயம் வேகம் சற்று மட்டுப்படுமே தவிர,… Read More »நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானானா

பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா

1398ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியப் பேரரசை சுல்தான் பேயசித் (Bayezid I) ஆண்டு வந்தார். ஐரோப்பா மற்றும் ஆசியாவெங்கும் பரந்து விரிந்திருந்த ஓட்டோமான் அரசை எதிர்க்கும் ஆற்றல் அன்று… Read More »பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

மஸ்க் அமெரிக்கா சென்ற நாட்களில் அவருடைய காதலி ஜஸ்டீன், கனடாவில்தான் இருந்தார். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று மஸ்க் கனடாவிற்கு வருவார். அப்போது இருவரும் ஒன்றாக… Read More »எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

1939இல் வெடித்த இரண்டாம் உலகப் போரில் ஒரு சிக்கலான நிலை உண்டானது. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு போரில் இழுத்துவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து அரசுகளிலிருந்தும் ராஜினாமா செய்தது.… Read More »தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

சீனா- ஷாங்காய் நகரம்

மகாராஜாவின் பயணங்கள் #3 – சீனா- ஷாங்காய் நகரம்

எட்டாம் தேதி மதியம் இரண்டு மணியளவில் வூசங் என்ற இடத்தை அடைந்தோம்; விரைவில் அனைத்துப் பயணிகளும் நீராவிப் படகு ஒன்றுக்கு மாறினோம். அந்த நதியின் கரையில்தான் ஷாங்காய்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #3 – சீனா- ஷாங்காய் நகரம்

தேவதை நீலப்பறவை

ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி

மழையில் நனைந்து, சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து தங்க நிறமாகப் புல்வெளி காட்சியளித்தது. தங்க நிறப் புல்வெளி செங்குத்தான மலைச் சரிவைப் போர்வைப் போர்த்தியதுபோல் படர்ந்திருந்தது. ஆண்டாண்டுகளாக பருவ… Read More »ஆட்கொல்லி விலங்கு #8 – மாயமாக மறைந்த மந்திரவாதி