பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி
1936ஆம் ஆண்டு வெடித்த பாலஸ்தீனப் புரட்சியை இருவர் தீர்மானித்தனர். நேரடியாகத் தீர்மானித்தவரின் பெயர் இஸ் அதின் அல் கஸாம் (Izz ad-Din al-Qassam). மறைமுகமாகத் தீர்மானித்தவரின் பெயர்… Read More »பாலஸ்தீனம் #11 – பாலஸ்தீனப் புரட்சி










