Skip to content
Home » கிழக்கு டுடே » Page 127

கிழக்கு டுடே

டிரேஜன் தூண்

உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

ரோமில் இருக்கும் இன்னொரு முக்கியமான நினைவுச்சின்னம் டிரேஜன் தூண். பொஆ 98 முதல் 117 வரை ஆட்சிபுரிந்த பேரரசர் டிரேஜன் ரோமானியப் பேரரசின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினார்.… Read More »உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

ஜூன் 22, 2012. டெஸ்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அறிக்கையின் சுருக்கம் இதுதான், ‘டெஸ்லா உலகத்துக்கு ஓர் ஆச்சரியத்தை வெளியிடப் போகிறது. இந்தத் தேதியில், இந்த… Read More »எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ரஸிக் ராவல் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #29 – ரஸிக் துர்காசங்கர் ராவல்

குஜராத் மாநிலத்தில் (சௌராஷ்டிரத்தில்) பவநகரில் 1-8-1928இல் பிறந்த ரஸிக் ராவல் (Rasik Durgashanker Raval) பள்ளிப் படிப்பை முடித்தபின் மும்பை ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் தனது முதுநிலைப்… Read More »இந்திய ஓவியர்கள் #29 – ரஸிக் துர்காசங்கர் ராவல்

C/o Kancharapalem

தலித் திரைப்படங்கள் # 21 – C/o Kancharapalem

‘சாதியை ஒழிக்கவேண்டுமென்றால் அகமண முறையை ஒழிக்க வேண்டும்’ என்றார் அம்பேத்கர். ஒரே குழு அல்லது சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண வழக்கம்தான், சாதி தோன்றுவதற்கும் அது தொடர்ந்து… Read More »தலித் திரைப்படங்கள் # 21 – C/o Kancharapalem

‘இது கதை அல்ல!’

யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை. அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க காட்டுக்கதைகளை மட்டுமே சொல்லி வந்தவர். மேற்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

2. பாலி மொழி நூல்கள் இந்தியாவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு வகையானவை என்று சொல்லக்கூடிய இலக்கியங்கள் கணிசமான அளவு இருந்தன என்று பார்த்தோம். கையால் எழுதப்பட்ட… Read More »பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

கணிதம் முதல் வகுப்பு முதல் பருவம் (1) நூறு வரை எண்கள் (திடமான பொருட்கள் மூலம்); தசம வழிமுறை. (2) ஐந்து, பத்தின் மடங்குகள் 100 வரை.… Read More »காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

கோகுல் ராஜ்

சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… Read More »சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

python

மலைப்பாம்பு மொழி 21 – பட்டியல், சில ஒப்பீடுகள்

என்கணித இயக்கிகளில் +, * ஆகிய இரண்டையும் பட்டியல் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தலாம், மற்றவை எதுவும் பொருந்தாது. + என்பதும் கூட கூட்டல் என்கிற அடிப்படையில் பயன்படுத்த இயலாது,… Read More »மலைப்பாம்பு மொழி 21 – பட்டியல், சில ஒப்பீடுகள்